Gents Dresses Software 6.0
ஜென்ட்ஸ் டிரெஸ் சாப்ட்வேர்

அளவு டைப் செய்யுங்கள்

உங்கள் கட்டிங் அவுட்புட்டை தேர்வு செய்யுங்கள்
டிராஃப்டிங்
30
வினாடியில்
மாஸ்டர் டச்
1

அளவு டைப்

லெங்த், செஸ்ட், வெயிஸ்ட், ஷோல்டர், ஸ்லீவ், நெக்

2

30 வினாடியில் பேட்டர்ன்

யோக், காலர், ஸ்லீவ், க்ரோச் கர்வ் தானாக

3

அவுட்புட் தேர்வு

பேப்பர், ப்ரொஜெக்டர் அல்லது லேசர்

ஒரு ஷர்ட் (4 பீஸ்) — எவ்வளவு நேரம்?

பிரிண்டர்
5 நிமிடம்
ப்ரொஜெக்டர்
3 நிமிடம்
லேசர் வெட்டு
1 நிமிடம் ⚡
DOT MATRIX
05:00 / 05:00 ✓ ரெடி
பிரிண்டர் கட்டிங்
பிரிண்டர் சாப்ட்வேர்
5நிமிடம்
ஒரு ஷர்ட் · 4 பீஸ்

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பேட்டர்ன் — துணி மேல் வைத்து வெட்டவும்.

  • பேட்டர்ன் தானாக ரெடி
  • பேப்பர் தேவையில்லை
  • துணியை தானாக வெட்டும்
யாருக்கு ஏற்றதுபூட்டிக் · சிறிய கடை
Book Demo →
03:00 / 03:00 ✓ ரெடி
ப்ரொஜெக்டர் கட்டிங்
ப்ரொஜெக்டர் சாப்ட்வேர்
3நிமிடம்
ஒரு ஷர்ட் · 4 பீஸ்

துணி மேல் நேரடியாக ப்ரொஜெக்ட் — பேப்பர் செலவு இல்லை.

  • பேட்டர்ன் தானாக ரெடி
  • பேப்பர் தேவையில்லை
  • துணியை தானாக வெட்டும்
யாருக்கு ஏற்றதுபூட்டிக் · டிசைனர்
Book Demo →

* ஒரு பேட்டர்னுக்கான சராசரி நேரம் — அளவு டைப் செய்ததிலிருந்து அவுட்புட் வரை.

ஜென்ட்ஸ் டிரெஸ்ஸுக்கான சாப்ட்வேர் — ஷர்ட், பேன்ட், குர்தா, பிளேசர், ஷெர்வாணி, ஜோத்புரி கோட். டெமோவில் நேரடியாகவே பாருங்கள்.

Gents Software

ஜென்ட்ஸ் சாப்ட்வேர்

ஷர்ட், பேன்ட், குர்தா, பிளேசர், ஷெர்வாணி, ஜோத்புரி கோட் — ஜென்ட்ஸ் ஆர்டர்களுக்கு தனி சாப்ட்வேர். ஆர்டர் புக்கிங், அளவு, ஃபிட் ஸ்டைல், தேவையான துணி அளவு அனைத்தும் ஒரே திரையில்.

ஷர்ட் அளவு திரை

ஆர்டர் புக்கிங் + ஷர்ட் அளவு திரை — ஆர்டர் நம்பர், போன், தேதி ஒரு பக்கம்; அளவுகள், ஃபிட் ஸ்டைல், லைவ் டிராயிங் மறு பக்கம்.

ஷர்ட் அளவு கட்டங்கள்
அளவு கட்டங்கள் — லெந்த், செஸ்ட், வெயிஸ்ட், ஹிப், ஷோல்டர், ஸ்லீவ், பைசெப், கஃப், நெக். ஃபிட் ஸ்டைல்: Formal / Comfort / Add 7–12. Required Cloth 210 CM தானாக.
ஜென்ட்ஸ் மாடல் கேலரி
மாடல் தேர்வு — Without / With Shoulder Shirt · Safari · Kurtha · Blazer · Sherwani · Jhothpuri Coat.
Gents Dresses Software 6.0

ஜென்ட்ஸ் மாடல்கள் — ஒரே சாப்ட்வேரில்

ஷர்ட் & எத்னிக், பேன்ட் & பைஜாமா — ஒரு வகையை தேர்ந்தெடுத்து மாடல்களைப் பாருங்கள்.

வித் / வித்அவுட் ஷோல்டர் ஷர்ட், குர்தா கட்டிங் — மற்றும் குர்தா, பிளேசர், ஷெர்வாணி, ஜோத்புரி கோட். ஒவ்வொரு மாடலுக்கும் லேசர் மற்றும் பிரிண்டர் இரண்டிலும் பேட்டர்ன் கிடைக்கும்.

Formal Shirt
Formal Shirt
Half Sleeve Shirt
Half Sleeve Shirt
Casual Half Sleeve
Casual Half Sleeve
Overshirt
Overshirt
Safari Shirt
Safari Shirt
Kurta
Kurta
Sherwani
Sherwani
Jodhpuri Coat
Jodhpuri Coat
Nehru Jacket
Nehru Jacket
Waistcoat Set
Waistcoat Set
Blazer
Blazer
Double-Breasted Blazer
Double-Breasted Blazer
Pathani Suit
Pathani Suit
Kurta Pyjama
Kurta Pyjama
Kurta · Patiala
Kurta · Patiala

ஷர்ட் மாடல்

வித்அவுட் ஷோல்டர் · வித் ஷோல்டர் · குர்தா கட்டிங்.

எத்னிக்

குர்தா · பிளேசர் · ஷெர்வாணி · ஜோத்புரி.

ஃபிட் ஸ்டைல்

Formal / Comfort — Required Cloth தானாக.

பேட்டர்ன் ஆதாரம்

ஷர்ட் கட்டிங் பேஜ்

அளவு உள்ளிட்டதும் கட்டிங் பேஜ் தானாக — பேட்டர்ன், சீம், கர்வ், நாட்ச் ஒவ்வொன்றும் தனி நிறத்தில். அவுட்புட்டை LASER அல்லது PRINT என தேர்வு செய்யலாம்.

ஷர்ட் கட்டிங் பேஜ்

இடது பக்கம் பேட்டர்ன் டிராயிங், வலது பக்கம் அளவு பேனல் — ஃபிரண்ட்–பேக், ஸ்லீவ், யோக், பாக்கெட், காலர் தனித்தனி டேப்.

ஃபினிஷ் அளவு பேனல்
ஃபினிஷ் அளவு — செஸ்ட் 45, ஹிப் 42, சீட் 45; ஃபிரண்ட் / பேக் / பட்டன் அலவன்ஸ் தனித்தனி. Output: LASER.
பேன்ட் கஸ்டமைஸ் அளவுகள்
வெயிஸ்ட் 39 · ஹிப் ரவுண்ட் 43.5 · தை லூஸ் 26.5 · ஃபிரண்ட் 13.125 · சென்டர் 6.5625 · நீ 20 / 10 · பாட்டம் 16 / 8. அவுட்புட் LASER.

பேன்ட் கட்டிங் பேஜ்

பேன்ட் கட்டிங் FF — வெயிஸ்ட், ஹிப், தை, நீ, பாட்டம் அளவுகளை உள்ளிட்டால் க்ரோச் கர்வ் உட்பட முழு பேட்டர்ன். சைட் ஷேப், பாக்கெட் ஆக்சசரீஸ், கிரேடிங் ஒரே பேஜில்.

பேன்ட் கட்டிங் பேஜ்

இடது பக்கம் பேட்டர்ன் — பேட்டர்ன், சீம், ஃபோல்ட், நாட்ச் கோடுகள்; வலது பக்கம் கஸ்டமைஸ் பேனல்.

பேன்ட் டிராயிங் டேப்கள்
லோட் ஆப்ஷன்ஸ் · டிஃபால்ட் செட்டிங்ஸ் · கால்குலேட் · CALC-1 · CALC-2 · அதர்ஸ் · கஸ்டமைசேஷன் · யூசர் ப்ரிஃபரன்ஸ் டேப்கள்.

ஜென்ட்ஸ் — எப்படி வேலை செய்யும்

  1. 01

    அளவு உள்ளீடு

    லெங்த், செஸ்ட், வெயிஸ்ட், ஷோல்டர், ஸ்லீவ், நெக் — ஆர்டர் புக்கிங் திரையிலேயே.

  2. 02

    பேட்டர்ன் டிராஃப்ட்

    யோக், காலர், ஸ்லீவ், க்ரோச் கர்வ் உட்பட முழு பேட்டர்ன் தானாக.

  3. 03

    பிரிண்ட் அவுட்

    ப்ளாட்டர் பிரிண்ட் — நேராக கட்டிங் டேபிளுக்கு.

  4. 04

    பக்கா ஃபிட்டிங்

    ஃபிட் ஸ்டைல் — ஃபார்மல் / கம்ஃபர்ட்; Required Cloth தானாக.

Cutting Output

நிஜ அவுட்புட் — 3 வழிமுறை

ஒரே சாப்ட்வேர் — உங்கள் கடையின் அளவுக்கு ஏற்ப மூன்று வகையான அவுட்புட். பேப்பர் இல்லாத வேலைக்கு ப்ரொஜெக்டர், நடுத்தர கடைக்கு ப்ளாட்டர், பெரிய உற்பத்திக்கு லேசர்.

01

ப்ளாட்டர்

ப்ளாட்டர் நேரடியாக துணி அளவில் முழு பேட்டர்ன் — ஜாயின் செய்ய வேண்டாம்.

முழு அளவு ப்ளாட்டர் பேப்பர் — துணி மேல் மார்க்கிங்.
முழு அளவு ப்ளாட்டர் பேப்பர் — துணி மேல் மார்க்கிங்.
ஒரே துணியில் அனைத்து பீஸ்களும் — குறைந்த வேஸ்ட்.
ஒரே துணியில் அனைத்து பீஸ்களும் — குறைந்த வேஸ்ட்.
02

ப்ரொஜெக்டர்

பேட்டர்னை நேரடியாக துணி மேல் ப்ரொஜெக்ட் — பேப்பர் செலவே இல்லை.

மேலே பொருத்தப்பட்ட ப்ரொஜெக்டர் — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
மேலே பொருத்தப்பட்ட ப்ரொஜெக்டர் — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
துணி மேல் விழும் பேட்டர்ன் — அப்படியே மார்க் செய்து வெட்டவும்.
துணி மேல் விழும் பேட்டர்ன் — அப்படியே மார்க் செய்து வெட்டவும்.
03

லேசர்

லேசர் மெஷினே துணியை வெட்டும் — கை வெட்டு தேவையில்லை, துல்லியம் 100%.

லேசர் பெட்டில் துணி — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
லேசர் பெட்டில் துணி — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
லேசர் வெட்டிய பீஸ்கள் — விளிம்பு நேர்த்தி, இழை பிரியாது.
லேசர் வெட்டிய பீஸ்கள் — விளிம்பு நேர்த்தி, இழை பிரியாது.

ஒரே சாப்ட்வேர்

மூன்று அவுட்புட்டுக்கும் ஒரே அளவு உள்ளீடு.

பின்னர் அப்கிரேட்

ப்ரொஜெக்டரில் தொடங்கி ப்ளாட்டர் / லேசருக்கு மாறலாம்.

மெஷின் சப்ளை

ப்ளாட்டர் & லேசர் மெஷினும் எங்களிடமே.

Cutting Output

Tailoring CAD

Fashion Dot machine cutting gents and uniform patterns out of fabric
Gents & Uniform Cutting Made Super Easy!
Tailoring CAD software drafting a men's shirt pattern from measurements
Easy Pattern Making Of Men's Shirt
Our Products

அவுட்புட் தேர்வு — 5 வகை

ஒரே Tailoring CAD சாப்ட்வேர் — உங்கள் கடையின் அளவு, ஆர்டர் வகை, முதலீட்டுக்கு ஏற்ப அவுட்புட்டை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொன்றிலும் Ladies (பிளவுஸ், சுடிதார், கிட்ஸ்) அல்லது All-in-One (+ ஜென்ட்ஸ், யூனிஃபார்ம்) வேரியன்ட் உண்டு.

பிரிண்டர் சாப்ட்வேர்
PSWP · PSALL

பிரிண்டர் சாப்ட்வேர்

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் ஒரே கிளிக்கில் பேட்டர்ன். பிரவுன் பேப்பரில் கை டிராஃப்ட் முற்றிலும் நிற்கும்.

பூட்டிக் · சிறிய கடை டெமோ கேளுங்கள் →
ப்ளாட்டர் சாப்ட்வேர்
PSWP · PSALL

ப்ளாட்டர் சாப்ட்வேர்

முழு அளவு பேட்டர்ன் + தையல் லைன்களும் ப்ளாட்டரே வரையும் — கட்டிங் நேரத்திலேயே மார்க்கிங்.

ஜென்ட்ஸ் · ஃபேமிலி டெய்லரிங் டெமோ கேளுங்கள் →
ப்ரொஜெக்டர் சாப்ட்வேர்
PRSL · PRSALL

ப்ரொஜெக்டர் சாப்ட்வேர்

பேட்டர்னை நேரடியாக துணி மேல் ப்ரொஜெக்ட் செய்து மார்க் செய்யலாம் — பேப்பர் செலவு இல்லை.

பூட்டிக் · டிசைனர் டெமோ கேளுங்கள் →
லேசர் 1390
LSL1390 · AIOL1390

லேசர் 1390

பெட் 1300 × 900 mm. கத்தரிக்கோல் இல்லாமல் லேசர் வெட்டு — தையல் நாட்ச் தானாக.

பூட்டிக் · நடுத்தர கடை டெமோ கேளுங்கள் →
லேசர் 1610
LSOG · LSOL · LSOGU · AIOL1610

லேசர் 1610

பெட் 1600 × 1000 mm — ஷர்ட், பேன்ட், யூனிஃபார்ம் பல்க் உற்பத்திக்கு. துணி வேஸ்ட் குறைவு, தொழிற்சாலை தரம்.

யூனிட் · பல்க் உற்பத்தி டெமோ கேளுங்கள் →
Ladies வேரியன்ட்பிளவுஸ் · சுடிதார் · கிட்ஸ்
All-in-One வேரியன்ட்+ ஜென்ட்ஸ் · யூனிஃபார்ம்
பின்னர் அப்கிரேட்பிரிண்டரில் தொடங்கி லேசருக்கு
Features & Support

ஏன் இந்த சாப்ட்வேர்

அடிப்படை கம்ப்யூட்டர் தெரிந்த யாரும் ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம். இன்ஸ்டாலேஷன் முதல் பயிற்சி வரை — எல்லாம் எங்கள் பொறுப்பு.

ஆட்டோமேட்டிக் டிராஃப்டிங்

கஸ்டமர் அளவு உள்ளிட்டால் முழு பேட்டர்ன் தானாக.

ஒரே கிளிக் பிரிண்ட்

பிரவுன் பேப்பரில் கை டிராயிங் தேவையில்லை.

தையல் லைன் + நாட்ச்

ப்ளாட்டர் / லேசர் தையல் லைன், நாட்ச் வரையும்.

கட்டிங் துல்லியம்

ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஒரே தரமான ஃபிட்.

அதிக ஆர்டர் திறன்

டிராஃப்டிங் நேரம் மிச்சம் — நாள் வருமானம் அதிகம்.

ஒரே தரம்

பல தையல்காரர், பல ஆர்டர் — ஒரே அவுட்புட்.

சப்போர்ட் & பயிற்சி

  • நேரடி இன்ஸ்டாலேஷன் — உங்கள் கடையிலேயே செட்அப்.
  • 4 மணி நேர நேரடி பயிற்சி + 8 பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் (லேசர் மெஷினுக்கு 2 நாள் பயிற்சி).
  • பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர் + வாட்ஸ்அப் குரூப் சப்போர்ட்.
  • தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் — 9:30 AM – 6:00 PM.

லேசர் மெஷின் விவரம்

13901610
பெட் சைஸ்1300 × 900 mm1600 × 1000 mm
மெஷின் சைஸ்6 ft × 7 ft7 ft × 8 ft
எடை350 kg400 kg
கரண்ட்சிங்கிள் ஃபேஸ்சிங்கிள் ஃபேஸ்
அறை அளவு10 × 12 ft10 × 12 ft

வேரியன்ட் ஒப்பீடு

என்ன அடங்கும்LadiesPSWP · LSL · PRSLAll-in-OnePSALL · AIOL · PRSALL
பிளவுஸ் — கப் & டார்ட் தானாக✓✓
சுடிதார் — 3 பார்ட், அனார்கலி, ஆலியா கட், ஷ்ரக்✓✓
வெஸ்டர்ன் & பேன்ட்✓✓
கிட்ஸ் — 2 முதல் 14 வயது கிரேடிங்✓✓
ஜென்ட்ஸ் — ஷர்ட், பேன்ட், குர்தா, பிளேசர், ஷெர்வாணி—✓
யூனிஃபார்ம் — ஷர்ட், பேன்ட், பினஃபோர், லேப் கோட்—✓
கிளாஸ் & ஸ்கூல் வாரியாக ஆர்டர் சேமிப்பு—✓
Why Fashion Dot

18+ ஆண்டு நம்பிக்கை · 10,000+ கடைகள்

கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி — இப்போது புனேவிலும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டெய்லர்கள் & பூட்டிக்குகள் தினமும் பயன்படுத்தும் சாப்ட்வேர்.

18+ஆண்டு அனுபவம்டெய்லரிங் CAD-ல் மட்டுமே
6நகரங்கள்சர்வீஸ் & சப்போர்ட் டீம்
10,000+நிறுவல்கடை, பூட்டிக், யூனிட்
10,000+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்
10,000+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் — அவர்களின் கடைகளில் இருந்தே.
6 நகரங்கள், இப்போது புனேவிலும்
கோவை · சென்னை · பெங்களூரு · ஹைதராபாத் · டெல்லி · புனே.

வாடிக்கையாளர் சொல்வது

“கம்ப்யூட்டர் தெரியாத என் கடை ஆட்களும் ஈஸியாகப் பயன்படுத்துகிறார்கள்.”
“ஆல்டரேஷன் கிட்டத்தட்ட நின்றுவிட்டது — ஃபிட்டிங் பக்கா.”

சர்வீஸ் உறுதி

  • 6 நகரங்களில் நேரடி சர்வீஸ் டீம்
  • 5 மொழி சப்போர்ட் — 9:30 AM – 6:00 PM
Packages

சாப்ட்வேர் தொகுப்புகள்

உங்கள் கடையின் ஆர்டர் வகையைப் பொறுத்து தேவையான தொகுப்பை மட்டும் எடுக்கலாம். பின்னர் மற்ற தொகுப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

ஸ்கூல் & இன்ஸ்டிடியூஷன்

Uniform Software

  • ஷர்ட் · பேன்ட் · ஹாஃப் பேன்ட் · பினஃபோர்
  • சல்வார் கமீஸ் · லேப் கோட்
  • கிளாஸ் & ஸ்கூல் வாரியாக ஆர்டர் சேமிப்பு
  • பல்க் அளவு கிரேடிங் S–XXXL
டெமோ கேளுங்கள் →
பிளவுஸ் & சுடிதார் · 1000+ மாடல் · 2 – 14 வயது

Ladies + Kids Software

  • பிளவுஸ் — மதுபாலா, சப்யசாச்சி, கார்செட், கட் அவுட்
  • சுடிதார் — 3 பார்ட், அனார்கலி ஃபீடிங் ஜிப், ஆலியா கட், ஷ்ரக்
  • வெஸ்டர்ன் + பேன்ட் மாடல்கள்
  • அளவு செக் (within average) + கஸ்டமர் ரிவியூ
  • One Side Shoulder Top · Shoulder String Top
  • வயது வாரியாக அளவு கிரேடிங்
டெமோ கேளுங்கள் →

அனைத்து தொகுப்பிலும் பொதுவானது

  • 7–10 நாள் பதிவு செய்யப்பட்ட பயிற்சி வீடியோ
  • வாட்ஸ்அப் குழு + பிரத்யேக சப்போர்ட் சேனல்
  • தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் — 9:30 AM – 6:00 PM
  • ரிமோட் இன்ஸ்டாலேஷன் — அதே நாளில் பயன்பாடு

முதல் படி

  • 30 நிமிட இலவச ஆன்லைன் டெமோ — உங்கள் கடை அளவுகளை வைத்தே
  • உங்கள் கஸ்டமர் அளவுக்கு ஒரு ஷர்ட் / பேன்ட் சாம்பிள் இலவசம்
  • தைத்துப் பார்த்து திருப்தி அடைந்த பிறகே அடுத்த முடிவு

எந்த தொகுப்பு உங்கள் கடைக்கு ஏற்றது? அழைத்துப் பேசுங்கள் — உங்கள் ஆர்டர் வகையைப் பார்த்து பரிந்துரைக்கிறோம்.

உங்கள் கஸ்டமர் அளவுக்கு ஒரு ஷர்ட் / பேன்ட் சாம்பிள் இலவசம்

அளவுகளை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள் — கட்டிங் பேப்பர் அனுப்புகிறோம். தைத்துப் பார்த்த பிறகே அடுத்த முடிவு.

வாட்ஸ்அப்பில் அளவு அனுப்புங்கள் →

30 நிமிட இலவச டெமோ

84486 38639