Ladies Tailoring Catalogue
டெய்லரிங் பேட்டர்ன் சாப்ட்வேர்

அளவு டைப் செய்யுங்கள்

உங்கள் கட்டிங் அவுட்புட்டை தேர்வு செய்யுங்கள்
டிராஃப்டிங்
30
வினாடியில்
மாஸ்டர் டச்
1

அளவு டைப்

செஸ்ட், ரவுண்ட், நீளம், ஆர்ம்ஹோல்

2

30 வினாடியில் பேட்டர்ன்

டார்ட், நெக்லைன், அலவன்ஸ் தானாக

3

அவுட்புட் தேர்வு

பேப்பர், ப்ரொஜெக்டர் அல்லது லேசர்

ஒரு பிளவுஸ் — உங்கள் அவுட்புட் நேரத்தைத் தேர்வு செய்யுங்கள்

பிரிண்டர்
5 நிமிடம்
ப்ரொஜெக்டர்
3 நிமிடம்
லேசர் வெட்டு
1 நிமிடம் ⚡
DOT MATRIX
05:00 / 05:00 ✓ ரெடி
பிரிண்டர் கட்டிங்
பிரிண்டர் சாப்ட்வேர்
5நிமிடம்
ஒரு பிளவுஸ் · 4 பீஸ்

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பேட்டர்ன் — துணி மேல் வைத்து வெட்டவும்.

  • பேட்டர்ன் தானாக ரெடி
  • பேப்பர் தேவையில்லை
  • துணியை தானாக வெட்டும்
யாருக்கு ஏற்றதுபூட்டிக் · சிறிய கடை
Book Demo →
03:00 / 03:00 ✓ ரெடி
ப்ரொஜெக்டர் கட்டிங்
ப்ரொஜெக்டர் சாப்ட்வேர்
3நிமிடம்
ஒரு பிளவுஸ் · 4 பீஸ்

துணி மேல் நேரடியாக ப்ரொஜெக்ட் — பேப்பர் செலவு இல்லை.

  • பேட்டர்ன் தானாக ரெடி
  • பேப்பர் தேவையில்லை
  • துணியை தானாக வெட்டும்
யாருக்கு ஏற்றதுபூட்டிக் · டிசைனர்
Book Demo →

* ஒரு பேட்டர்னுக்கான சராசரி நேரம் — அளவு டைப் செய்ததிலிருந்து அவுட்புட் வரை.

டெமோவில் நேரடியாகவே பாருங்கள் — பிளவுஸ், சுடிதார், வெஸ்டர்ன், பேண்ட், யூனிஃபார்ம், கிட்ஸ்.

Ladies Software · 1000+ Models

பிளவுஸ் ஆர்டர் பேஜ்

அளவு உள்ளிடும்போதே ஒவ்வொரு கட்டத்திற்கும் சராசரி வரம்பு காட்டப்படும் — தவறான அளவு உடனே தெரியும். “13 of 13 within average” செக் முடிந்ததும் மாடல் தேர்வு செய்து பேட்டர்ன் எடுக்கலாம்.

பிளவுஸ் ஆர்டர் திரை

பிளவுஸ் ஆர்டர் திரை — இடது பக்கம் கஸ்டமர் & பேட்டர்ன், நடுவில் அளவு, வலது பக்கம் லைவ் டிராயிங்.

அளவு சராசரி வரம்பு
ஒவ்வொரு கட்டத்திலும் சராசரி வரம்பு (13″ TO 15.5″) — வெளியே போனால் உடனே தெரியும். Required Cloth 80 · Cloth Width 45.
பிளவுஸ் மாடல் கேலரி
Yoke · Close Neck · Mathubala · Katori · Sabyasachi · Halter Neck · Princess Cut (with / without belt) · Boat Neck 3 Dart.
Tailoring Pattern Software 6.0

எல்லா மாடலும் ஒரே சாப்ட்வேரில்

பிளவுஸ், சுடிதார், வெஸ்டர்ன், பேன்ட், கிட்ஸ் — ஒரு வகையை தேர்ந்தெடுத்து மாடல்களைப் பாருங்கள்.

மதுபாலா, சப்யசாச்சி, கார்செட், கட் அவுட் — டிரெண்டிங் பிளவுஸ் மாடல்கள் அனைத்தும் ஒரே சாப்ட்வேரில். கஸ்டமர் அளவை உள்ளிட்டால் கப், டார்ட், பிரின்சஸ் கட் லைன்கள் தானாக சரி செய்யப்படும்.

தைத்த பிளவுஸ் — நிஜ மாடல்கள்

சாப்ட்வேர் பேட்டர்ன் மூலம் தைக்கப்பட்ட ஆடைகள். ஒவ்வொரு மாடலுக்கும் லேசர் மற்றும் பிரிண்டர் இரண்டிலும் பேட்டர்ன் கிடைக்கும்.

பிளவுஸ் நெக் மாடல்கள்
நெக் மாடல்கள் — கர்வ்டு V · லீஃப் · பெண்டகன் · ஸ்கொயர் · டீப் பாட் · ஸ்வீட் ஹார்ட்.

கப் & டார்ட் துல்லியம்

பிரா கப் அளவுக்கு ஏற்ப டார்ட் தானாக மாறும்.

நெக் & ஸ்லீவ் லைப்ரரி

ஒரே அளவில் பல நெக், ஸ்லீவ் மாடல் மாற்றம்.

கஸ்டமர் அளவு சேமிப்பு

மறு ஆர்டரில் அளவு தேடித் தேவையில்லை.

பேக் டிராப் மாடல்

கீ ஹோல், ரிவர்ஸ் U / V, டியர் டிராப்.

ஸ்லீவ் மாடல்

பஃப், ரஃபுள், எல்போ ஷேப்ஸ்.

ஃபிட்டிங் பக்கா

ஆல்டரேஷன் இல்லாத தையல்.

பேட்டர்ன் ஆதாரம்

சாப்ட்வேர் அவுட்புட் — நிஜ கட்டிங் பேப்பர்

கீழே உள்ளவை சாப்ட்வேரில் அளவு உள்ளிட்டு நேரடியாக பிரிண்ட் எடுக்கப்பட்ட கட்டிங் பேப்பர்கள். ஒவ்வொரு பீஸிலும் தையல் அலவன்ஸ், ஆர்டர் நம்பர், அளவுக் குறிப்பு பிரிண்ட் ஆகியிருக்கும்.

பிளவுஸ்பிளவுஸ் கட்டிங் பேப்பர்
பிளவுஸ்பிளவுஸ் கட்டிங் பேப்பர்
பிளவுஸ்பிளவுஸ் கட்டிங் பேப்பர்
பிளவுஸ்பிளவுஸ் கட்டிங் பேப்பர்
சுடிதார்சுடிதார் கட்டிங் பேப்பர்
சுடிதார்சுடிதார் கட்டிங் பேப்பர்

தையல் அலவன்ஸ்

ஒவ்வொரு பீஸிலும் அலவன்ஸ் லைன் தெளிவாக.

பீஸ் லேபிள்

ஆர்டர் நம்பர், அளவு பேப்பரிலேயே பிரிண்ட்.

ஃபேப்ரிக் சேமிப்பு

லே-அவுட் நேர்த்தி — துணி வீண் குறைவு.

மொபைலிலும்

Software 6.0 iNNER மொபைல் வெர்ஷன் உண்டு.

எப்படி வேலை செய்யும்

  1. 01

    அளவு உள்ளீடு

    செஸ்ட், ரவுண்ட், நீளம், ஆர்ம்ஹோல் — கம்ப்யூட்டர் தெரியாதவரும் டைப் செய்யலாம்.

  2. 02

    பேட்டர்ன் டிராஃப்ட்

    டார்ட், நெக்லைன், ஃப்ளேர், பேனல், தையல் அலவன்ஸ் உட்பட 2D பேட்டர்ன் தானாக.

  3. 03

    பிரிண்ட் அவுட்

    ப்ளாட்டர் பிரிண்ட் — நேராக கட்டிங் டேபிளுக்கு.

  4. 04

    பக்கா ஃபிட்டிங்

    ஆர்ம்ஹோல், ஷோல்டர், கப் துல்லியம் — ஆல்டரேஷன் இல்லை.

அனார்கலி ஃபீடிங் ஜிப்அனார்கலி ஃபீடிங் ஜிப் — சாப்ட்வேர் பேட்டர்னில் தைக்கப்பட்ட மாடல்.

கடைக்கு கிடைக்கும் பலன்

  • கட்டிங் மாஸ்டர் இல்லாத நாளிலும் வேலை நிற்காது
  • பண்டிகை கால ஆர்டர்களை வேகமாக முடிக்கலாம்
  • ஆல்டரேஷன் குறைவு — கஸ்டமர் திருப்தி அதிகம்
  • அளவுகள் சேமிப்பு — மறு ஆர்டர் எளிது
Cutting Output

நிஜ அவுட்புட் — 3 வழிமுறை

ஒரே சாப்ட்வேர் — உங்கள் கடையின் அளவுக்கு ஏற்ப மூன்று வகையான அவுட்புட். சிறிய கடைக்கு பிரிண்டர், பேப்பர் இல்லாத வேலைக்கு ப்ரொஜெக்டர், பெரிய உற்பத்திக்கு லேசர்.

01

பிரிண்டர்

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பேட்டர்ன் பிரிண்ட் — துணி மேல் வைத்து மார்க் செய்து வெட்டவும்.

பிரிண்ட் ஆன பேட்டர்ன் துணி மேல் — பீஸ் பெயர், அளவு பேப்பரிலேயே.
பிரிண்ட் ஆன பேட்டர்ன் துணி மேல் — பீஸ் பெயர், அளவு பேப்பரிலேயே.
வெட்டி முடிந்த பீஸ்கள் — தையலுக்கு தயார்.
வெட்டி முடிந்த பீஸ்கள் — தையலுக்கு தயார்.
02

ப்ரொஜெக்டர்

பேட்டர்னை நேரடியாக துணி மேல் ப்ரொஜெக்ட் — பேப்பர் செலவே இல்லை.

மேலே பொருத்தப்பட்ட ப்ரொஜெக்டர் — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
மேலே பொருத்தப்பட்ட ப்ரொஜெக்டர் — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
துணி மேல் விழும் பேட்டர்ன் — அப்படியே மார்க் செய்து வெட்டவும்.
துணி மேல் விழும் பேட்டர்ன் — அப்படியே மார்க் செய்து வெட்டவும்.
03

லேசர்

லேசர் மெஷினே துணியை வெட்டும் — கை வெட்டு தேவையில்லை, துல்லியம் 100%.

லேசர் பெட்டில் துணி — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
லேசர் பெட்டில் துணி — சாப்ட்வேர் கோப்பு நேரடியாக.
லேசர் வெட்டிய பீஸ்கள் — விளிம்பு நேர்த்தி, இழை பிரியாது.
லேசர் வெட்டிய பீஸ்கள் — விளிம்பு நேர்த்தி, இழை பிரியாது.

ஒரே சாப்ட்வேர்

மூன்று அவுட்புட்டுக்கும் ஒரே அளவு உள்ளீடு.

பின்னர் அப்கிரேட்

பிரிண்டரில் தொடங்கி ப்ரொஜெக்டர் / லேசருக்கு மாறலாம்.

மெஷின் சப்ளை

லேசர் மெஷினும் எங்களிடமே.

Cutting Output

Tailoring CAD

Dot-matrix printer printing a full-size blouse pattern from Tailoring CAD
Printer Software — Easy Patterns within a Minute
Projector throwing a blouse pattern onto fabric for cutting without paper
Projector Software for Tailors & Designers
Laser machine cutting blouse and churidar patterns straight out of fabric
Laser Cutting Machine for Tailoring
Our Products

அவுட்புட் தேர்வு — 3 வகை

ஒரே Tailoring CAD சாப்ட்வேர் — உங்கள் கடையின் அளவு, ஆர்டர் வகை, முதலீட்டுக்கு ஏற்ப அவுட்புட்டை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொன்றிலும் Ladies (பிளவுஸ், சுடிதார், கிட்ஸ்) அல்லது All-in-One (+ ஜென்ட்ஸ், யூனிஃபார்ம்) வேரியன்ட் உண்டு.

பிரிண்டர் சாப்ட்வேர்
PSWP · PSALL

பிரிண்டர் சாப்ட்வேர்

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் ஒரே கிளிக்கில் பேட்டர்ன். பிரவுன் பேப்பரில் கை டிராஃப்ட் முற்றிலும் நிற்கும்.

பூட்டிக் · சிறிய கடை Book Demo →
ப்ரொஜெக்டர் சாப்ட்வேர்
PRSL · PRSALL

ப்ரொஜெக்டர் சாப்ட்வேர்

பேட்டர்னை நேரடியாக துணி மேல் ப்ரொஜெக்ட் செய்து மார்க் செய்யலாம் — பேப்பர் செலவு இல்லை.

பூட்டிக் · டிசைனர் Book Demo →
லேசர் 1390
LSL1390 · AIOL1390

லேசர் 1390

பெட் 1300 × 900 mm. கத்தரிக்கோல் இல்லாமல் லேசர் வெட்டு — தையல் நாட்ச் தானாக.

பூட்டிக் · நடுத்தர கடை Book Demo →
Ladies வேரியன்ட்பிளவுஸ் · சுடிதார் · கிட்ஸ்
All-in-One வேரியன்ட்+ ஜென்ட்ஸ் · யூனிஃபார்ம்
பின்னர் அப்கிரேட்பிரிண்டரில் தொடங்கி லேசருக்கு
Features & Support

ஏன் இந்த சாப்ட்வேர்

அடிப்படை கம்ப்யூட்டர் தெரிந்த யாரும் ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம். இன்ஸ்டாலேஷன் முதல் பயிற்சி வரை — எல்லாம் எங்கள் பொறுப்பு.

ஆட்டோமேட்டிக் டிராஃப்டிங்

கஸ்டமர் அளவு உள்ளிட்டால் முழு பேட்டர்ன் தானாக.

ஒரே கிளிக் பிரிண்ட்

பிரவுன் பேப்பரில் கை டிராயிங் தேவையில்லை.

தையல் லைன் + நாட்ச்

ப்ளாட்டர் / லேசர் தையல் லைன், நாட்ச் வரையும்.

கட்டிங் துல்லியம்

ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஒரே தரமான ஃபிட்.

அதிக ஆர்டர் திறன்

டிராஃப்டிங் நேரம் மிச்சம் — நாள் வருமானம் அதிகம்.

ஒரே தரம்

பல தையல்காரர், பல ஆர்டர் — ஒரே அவுட்புட்.

சப்போர்ட் & பயிற்சி

  • நேரடி இன்ஸ்டாலேஷன் — உங்கள் கடையிலேயே செட்அப்.
  • 4 மணி நேர நேரடி பயிற்சி + 8 பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் (லேசர் மெஷினுக்கு 2 நாள் பயிற்சி).
  • பிரத்யேக ரிலேஷன்ஷிப் மேனேஜர் + வாட்ஸ்அப் குரூப் சப்போர்ட்.
  • தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் — 9:30 AM – 6:00 PM.

லேசர் மெஷின் விவரம்

13901610
பெட் சைஸ்1300 × 900 mm1600 × 1000 mm
மெஷின் சைஸ்6 ft × 7 ft7 ft × 8 ft
எடை350 kg400 kg
கரண்ட்சிங்கிள் ஃபேஸ்சிங்கிள் ஃபேஸ்
அறை அளவு10 × 12 ft10 × 12 ft
Why Fashion Dot

18+ ஆண்டு நம்பிக்கை · 10,000+ கடைகள்

கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி — இப்போது புனேவிலும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டெய்லர்கள் & பூட்டிக்குகள் தினமும் பயன்படுத்தும் சாப்ட்வேர்.

18+ஆண்டு அனுபவம்டெய்லரிங் CAD-ல் மட்டுமே
6நகரங்கள்சர்வீஸ் & சப்போர்ட் டீம்
10,000+நிறுவல்கடை, பூட்டிக், யூனிட்
10,000+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள்
10,000+ மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் — அவர்களின் கடைகளில் இருந்தே.
6 நகரங்கள், இப்போது புனேவிலும்
கோவை · சென்னை · பெங்களூரு · ஹைதராபாத் · டெல்லி · புனே.

வாடிக்கையாளர் சொல்வது

“கம்ப்யூட்டர் தெரியாத என் கடை ஆட்களும் ஈஸியாகப் பயன்படுத்துகிறார்கள்.”
“ஆல்டரேஷன் கிட்டத்தட்ட நின்றுவிட்டது — ஃபிட்டிங் பக்கா.”

சர்வீஸ் உறுதி

  • 6 நகரங்களில் நேரடி சர்வீஸ் டீம்
  • 5 மொழி சப்போர்ட் — 9:30 AM – 6:00 PM
Packages

சாப்ட்வேர் தொகுப்புகள்

உங்கள் கடையின் ஆர்டர் வகையைப் பொறுத்து தேவையான தொகுப்பை மட்டும் எடுக்கலாம். பின்னர் மற்ற தொகுப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அனைத்து தொகுப்பிலும் பொதுவானது

  • 7–10 நாள் பதிவு செய்யப்பட்ட பயிற்சி வீடியோ
  • வாட்ஸ்அப் குழு + பிரத்யேக சப்போர்ட் சேனல்
  • தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் — 9:30 AM – 6:00 PM
  • ரிமோட் இன்ஸ்டாலேஷன் — அதே நாளில் பயன்பாடு

முதல் படி

  • 30 நிமிட இலவச ஆன்லைன் டெமோ — உங்கள் கடை அளவுகளை வைத்தே
  • உங்கள் கஸ்டமர் அளவுக்கு ஒரு சாம்பிள் பேட்டர்ன் இலவசம்
  • தைத்துப் பார்த்து திருப்தி அடைந்த பிறகே அடுத்த முடிவு

எந்த தொகுப்பு உங்கள் கடைக்கு ஏற்றது? அழைத்துப் பேசுங்கள் — உங்கள் ஆர்டர் வகையைப் பார்த்து பரிந்துரைக்கிறோம்.

30 நிமிட இலவச டெமோ

84486 38639