டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பேட்டர்ன் — துணி மேல் வைத்து வெட்டவும்.
- பேட்டர்ன் தானாக ரெடி
- பேப்பர் தேவையில்லை
- துணியை தானாக வெட்டும்
செஸ்ட், ரவுண்ட், நீளம், ஆர்ம்ஹோல்
டார்ட், நெக்லைன், அலவன்ஸ் தானாக
பேப்பர், ப்ரொஜெக்டர் அல்லது லேசர்
டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பேட்டர்ன் — துணி மேல் வைத்து வெட்டவும்.
துணி மேல் நேரடியாக ப்ரொஜெக்ட் — பேப்பர் செலவு இல்லை.
4 பீஸும் லேசரே வெட்டும் — தையல் நாட்ச் தானாக.
* ஒரு பேட்டர்னுக்கான சராசரி நேரம் — அளவு டைப் செய்ததிலிருந்து அவுட்புட் வரை.
டெமோவில் நேரடியாகவே பாருங்கள் — பிளவுஸ், சுடிதார், வெஸ்டர்ன், பேண்ட், யூனிஃபார்ம், கிட்ஸ்.
அளவுகளை டைப் செய்யுங்கள் — 5 நிமிடத்தில் லேப் கோட், செஃப் கோட், OT டாப், பிளேசர் என அனைத்து யூனிஃபார்ம் பேட்டர்னும் தையல் அலவன்ஸுடன் பிரிண்ட் தயார். ஆஸ்பிட்டல், ஹோட்டல், ஸ்கூல் பல்க் ஆர்டர்களுக்கு ஏற்ற தொகுப்பு.
அளவுகளை டைப் செய்யுங்கள் — 5 நிமிடத்தில் லேப் கோட், செஃப் கோட், OT டாப், பிளேசர் என அனைத்து யூனிஃபார்ம் பேட்டர்னும் தையல் அலவன்ஸுடன் பிரிண்ட் தயார். ஆஸ்பிட்டல், ஹோட்டல், ஸ்கூல் பல்க் ஆர்டர்களுக்கு ஏற்ற தொகுப்பு.










S – XXXL வரை ஒரே கிளிக்கில்.
ஹாஸ்பிட்டல், ஹோட்டல், ஸ்கூல் ஆர்டர்களுக்கு ஏற்றது.
பெண்கள் அளவுக்கு ஏற்ற டார்ட், ஷேப்.
கீழே உள்ளவை சாப்ட்வேரில் அளவு உள்ளிட்டு நேரடியாக பிரிண்ட் எடுக்கப்பட்ட கட்டிங் பேப்பர்கள். ஒவ்வொரு பீஸிலும் தையல் அலவன்ஸ், ஆர்டர் நம்பர், அளவுக் குறிப்பு பிரிண்ட் ஆகியிருக்கும்.






ஒவ்வொரு பீஸிலும் அலவன்ஸ் லைன் தெளிவாக.
ஆர்டர் நம்பர், அளவு பேப்பரிலேயே பிரிண்ட்.
லே-அவுட் நேர்த்தி — துணி வீண் குறைவு.
Software 6.0 iNNER மொபைல் வெர்ஷன் உண்டு.
செஸ்ட், ரவுண்ட், நீளம், ஆர்ம்ஹோல் — கம்ப்யூட்டர் தெரியாதவரும் டைப் செய்யலாம்.
டார்ட், நெக்லைன், ஃப்ளேர், பேனல், தையல் அலவன்ஸ் உட்பட 2D பேட்டர்ன் தானாக.
ப்ளாட்டர் பிரிண்ட் — நேராக கட்டிங் டேபிளுக்கு.
ஆர்ம்ஹோல், ஷோல்டர், கப் துல்லியம் — ஆல்டரேஷன் இல்லை.
அனார்கலி ஃபீடிங் ஜிப் — சாப்ட்வேர் பேட்டர்னில் தைக்கப்பட்ட மாடல்.ஒரே சாப்ட்வேர் — உங்கள் கடையின் அளவுக்கு ஏற்ப மூன்று வகையான அவுட்புட். சிறிய கடைக்கு பிரிண்டர், பேப்பர் இல்லாத வேலைக்கு ப்ரொஜெக்டர், பெரிய உற்பத்திக்கு லேசர்.
டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பேட்டர்ன் பிரிண்ட் — துணி மேல் வைத்து மார்க் செய்து வெட்டவும்.


பேட்டர்னை நேரடியாக துணி மேல் ப்ரொஜெக்ட் — பேப்பர் செலவே இல்லை.


லேசர் மெஷினே துணியை வெட்டும் — கை வெட்டு தேவையில்லை, துல்லியம் 100%.


மூன்று அவுட்புட்டுக்கும் ஒரே அளவு உள்ளீடு.
பிரிண்டரில் தொடங்கி ப்ரொஜெக்டர் / லேசருக்கு மாறலாம்.
லேசர் மெஷினும் எங்களிடமே.
ஒரே Tailoring CAD சாப்ட்வேர் — உங்கள் கடையின் அளவு, ஆர்டர் வகை, முதலீட்டுக்கு ஏற்ப அவுட்புட்டை தேர்வு செய்யுங்கள். ஒவ்வொன்றிலும் Ladies (பிளவுஸ், சுடிதார், கிட்ஸ்) அல்லது All-in-One (+ ஜென்ட்ஸ், யூனிஃபார்ம்) வேரியன்ட் உண்டு.

டாட் மேட்ரிக்ஸ் பிரிண்டரில் ஒரே கிளிக்கில் பேட்டர்ன். பிரவுன் பேப்பரில் கை டிராஃப்ட் முற்றிலும் நிற்கும்.
பூட்டிக் · சிறிய கடை டெமோ கேளுங்கள் →
முழு அளவு பேட்டர்ன் + தையல் லைன்களும் ப்ளாட்டரே வரையும் — கட்டிங் நேரத்திலேயே மார்க்கிங்.
ஜென்ட்ஸ் · ஃபேமிலி டெய்லரிங் டெமோ கேளுங்கள் →
பேட்டர்னை நேரடியாக துணி மேல் ப்ரொஜெக்ட் செய்து மார்க் செய்யலாம் — பேப்பர் செலவு இல்லை.
பூட்டிக் · டிசைனர் டெமோ கேளுங்கள் →
பெட் 1300 × 900 mm. கத்தரிக்கோல் இல்லாமல் லேசர் வெட்டு — தையல் நாட்ச் தானாக.
பூட்டிக் · நடுத்தர கடை டெமோ கேளுங்கள் →
பெட் 1600 × 1000 mm — ஷர்ட், பேன்ட், யூனிஃபார்ம் பல்க் உற்பத்திக்கு. துணி வேஸ்ட் குறைவு, தொழிற்சாலை தரம்.
யூனிட் · பல்க் உற்பத்தி டெமோ கேளுங்கள் →அடிப்படை கம்ப்யூட்டர் தெரிந்த யாரும் ஒரே நாளில் கற்றுக்கொள்ளலாம். இன்ஸ்டாலேஷன் முதல் பயிற்சி வரை — எல்லாம் எங்கள் பொறுப்பு.
கஸ்டமர் அளவு உள்ளிட்டால் முழு பேட்டர்ன் தானாக.
பிரவுன் பேப்பரில் கை டிராயிங் தேவையில்லை.
ப்ளாட்டர் / லேசர் தையல் லைன், நாட்ச் வரையும்.
ஒவ்வொரு கஸ்டமருக்கும் ஒரே தரமான ஃபிட்.
டிராஃப்டிங் நேரம் மிச்சம் — நாள் வருமானம் அதிகம்.
பல தையல்காரர், பல ஆர்டர் — ஒரே அவுட்புட்.
| 1390 | 1610 | |
|---|---|---|
| பெட் சைஸ் | 1300 × 900 mm | 1600 × 1000 mm |
| மெஷின் சைஸ் | 6 ft × 7 ft | 7 ft × 8 ft |
| எடை | 350 kg | 400 kg |
| கரண்ட் | சிங்கிள் ஃபேஸ் | சிங்கிள் ஃபேஸ் |
| அறை அளவு | 10 × 12 ft | 10 × 12 ft |
| என்ன அடங்கும் | LadiesPSWP · LSL · PRSL | All-in-OnePSALL · AIOL · PRSALL |
|---|---|---|
| பிளவுஸ் — கப் & டார்ட் தானாக | ✓ | ✓ |
| சுடிதார் — 3 பார்ட், அனார்கலி, ஆலியா கட், ஷ்ரக் | ✓ | ✓ |
| வெஸ்டர்ன் & பேன்ட் | ✓ | ✓ |
| கிட்ஸ் — 2 முதல் 14 வயது கிரேடிங் | ✓ | ✓ |
| ஜென்ட்ஸ் — ஷர்ட், பேன்ட், குர்தா, பிளேசர், ஷெர்வாணி | — | ✓ |
| யூனிஃபார்ம் — ஷர்ட், பேன்ட், பினஃபோர், லேப் கோட் | — | ✓ |
| கிளாஸ் & ஸ்கூல் வாரியாக ஆர்டர் சேமிப்பு | — | ✓ |
கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி — இப்போது புனேவிலும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டெய்லர்கள் & பூட்டிக்குகள் தினமும் பயன்படுத்தும் சாப்ட்வேர்.


“கம்ப்யூட்டர் தெரியாத என் கடை ஆட்களும் ஈஸியாகப் பயன்படுத்துகிறார்கள்.”
“ஆல்டரேஷன் கிட்டத்தட்ட நின்றுவிட்டது — ஃபிட்டிங் பக்கா.”
உங்கள் கடையின் ஆர்டர் வகையைப் பொறுத்து தேவையான தொகுப்பை மட்டும் எடுக்கலாம். பின்னர் மற்ற தொகுப்புகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
எந்த தொகுப்பு உங்கள் கடைக்கு ஏற்றது? அழைத்துப் பேசுங்கள் — உங்கள் ஆர்டர் வகையைப் பார்த்து பரிந்துரைக்கிறோம்.
அளவுகளை வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள் — கட்டிங் பேப்பர் அனுப்புகிறோம். தைத்துப் பார்த்த பிறகே அடுத்த முடிவு.